Posts

சிறுவர் பாடல்கள்

Image
 சிறுவர் பாடல்கள்

ஆசிரியம்...

Image
    " கல்வியே உலகில் சமூக மாற்றத்திற்கான ஆயுதம் மாதா பிதா குரு தெய்வம்” என்ற வரிகளிற்கேற்ப தாய் தந்தையரிற்கு அடுத்த படியாக போற்றப்படும் ஆசியர்கள், ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத இடத்தை பெறுகின்றார்கள். மகத்தான பணியாகக் கருதப்படும் ஆசிரியப் பணியில் ஈடுபடுபவர்களே மனிதர்களிற்கு அறிவாற்றலை வழங்கி அவர்களை முழுமை பெற செய்கிறார்கள். இவ்வுலகத்தில் பிறப்பெடுத்த அனைத்து மானிடர்களும் கல்வியறிவை அவர்கள் வாழ்நாளில் மிக முக்கியமான சொத்தாகக் கருதுகின்றார்கள். எனவே அக் கல்வியறிவை வழங்கும் ஒவ்வொரு ஆசிரியர்களையும் போற்றி வணங்க வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும். இந்த கட்டுரையில் ஆசியர் பணி பற்றி காணலாம். ஆசிரியப் பணியின் சிறப்பு “எழுத்தறிவித்தவன் இறைவனாவன்” என்ற கூற்றிற் கேற்ப ஒரு மனிதனிற்கு யாரெல்லாம் கல்வியறிவை போதிக்கின்றார்களோ, அவர்களெல்லாம் இறைவனிற்கு நிகராக போற்றப்பட வேண்டுமென கூறப்படுகின்றது. கல்வியைத் தவிர உலகிலுள்ள அனைத்து சொத்துக்களும் அழிவடையக் கூடியன. பிற செல்வங்கள் நீரினாலோ, நெருப்பினாலோ அல்லது கள்வர்களாலோ அழிவடையும். அதனால் நிலையானதாகக் ...

motivation words

Image
 human motivation

அப்பா

Image
   ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ அப்பா         அப்பா   ‌   குடும்பத்தின் மொத்த                                              வ (லி)ழிகளின் வடிவம்..!                                    தன் நலம் மறந்த                                              உத்தம   ஜீவன்..!                                     பெண் வாரிசுகளின்                                            நம்பிக்கை..!                     ...

கல்வி

Image
கல்வி பற்றிய அறிஞர்களின்  எண்ணங்கள்   கல்வியே ஆன்மாவின் உணவு, அஃதின்றேல் நம் சக்திகள் எல்லாம் ஸ்தம்பித்து நின்றுவிடும், பயன்தரா. - மாஜினி கல்விச்சாலையொன்று திறப்பவன் சிறைச்சாலையொன்று மூடுபவன். -விக்டர் ஹூகோ மனத்தில் நோயில்லையானால் கல்வி அவசியமில்லை. -அந்தோனி சலவைக்கல் தேய்ந்து கொண்டே போகும், சிலை வளர்ந்து கொண்டே வரும். -மைக்கேல் ஆஞ்சலோ கல்வியும் வாளுமே ஒரு தேசம் புத்துயில் பெறுவதற்கும் விடுதலை பெறுவதற்குமான இரண்டு சாதனங்கள் ஆகும். -மாஜினி அறிவு தரும் கல்விக்கு ஆகும் செலவை விட அறியாமைக்கு ஆகும் செலவே அதிகம். -ஆவ்பரி கல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வதன்று; ஒழுக்கத்தை ஒழுக செய்வதே யாகும். -ரஸ்கின் பிறர் உவக்கும் வண்ணம் நடந்து கொள்வதற்கான ஆசையும் அறிவும் ஏற்படுத்துவதே குழந்தைகளை கெளரவமானவராக வளர்ப்பதன் சாரமாகும். -ஹோம்ஸ் கல்வி எதற்காக? நல்ல தொழிலாளி ஆக்குவதற்கே. -ஆவ்பரி மிருதுவாக மரம் இழைக்க, நேரான கோடு கிழிக்க, கோணாத சுவர் எழுப்பக் கற்றுக் கொள்ளட்டும். அப்படியானால் எந்த மனிதனும் எந்தக் காலத்திலும் கற்பிக்க இயலாத அத்தனை விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். -ரஸ்கின் எண்ணையும் எ...